ஹெல்மெட் அவசியம்; பெண் போலீசார் பேரணி!

Tamil Samayam 2022-03-27

Views 20

மகளிர் தினத்தை முன்னிட்டு தன்னார்வ மகளிர் அமைப்புகளும் , கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களும் இணைந்து இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணியும் விழிப்புணர்வு பேரணி வடகோவை சிந்தாமணி சந்திப்பில் நடைபெற்றது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS