பஸ் ஸ்ட்ரைக்.... ஸ்தம்பித்த கடலூர்!

Tamil Samayam 2022-03-28

Views 14

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் 2 நாள் வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது. இந்த போராட்டத்தில் 10 மத்திய தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 12 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப்படுகின்ற பேருந்துகள் பெருமளவு இயக்கப்படவில்லை. இ

Share This Video


Download

  
Report form