எதிர்கட்சிகளினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை - அமைச்சர் குற்றச்சாட்டு!

Tamil Samayam 2022-03-29

Views 4

தமிழகத்தில் படிக்கும் இளைஞர்கள், வேலை தேடுபவர்களுக்கு தமிழக முதல்வரின் சுற்றுப்பயணம் சிறப்பானதாக அமையும் என்றும் முதலமைச்சரின் சுற்றுபயணத்தை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சியினர் இட்டுகட்டி பேசுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS