சிறையில் மீனவர்கள்; உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை!

Tamil Samayam 2022-03-30

Views 1

கடந்த 22 நாட்களுக்கும் மேலாக இந்தோனேசியா கடற்படையினறால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டிருக்கும் 8 மீனவர்களை மீட்க கோரி குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS