காமெடியன்களுக்கு கட்டம் சரியில்லை போலும்.. எங்கு பார்த்தாலும் அடியும், இடியுமாக இருக்கிறது. உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி. அடிப்படையில் ஒரு காமெடி நடிகர். நடிகராக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்தவர். இன்று உக்ரைன் மக்களின் நாயகனாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார். அவர் யூதர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் பல மேற்கத்திய நாடுகளும் அவரைத் தூக்கிப் பிடிக்கின்றன.