இலங்கையில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளன நிலையில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், வன்முறை சம்பவங்களை தவிர்க்க இலங்கையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
President Gotabaya Rajapaksa has declared a state of emergency in Sri Lanka to avert violence as the country's economy plummets and people jump into the fray.