இன்னும் 41 ரன்கள் 7 பவுண்டரிகள் தேவை.. CSK-க்கு எதிரான போட்டியில் சாதனைக்கு காத்திருக்கும் Dhawan

Oneindia Tamil 2022-04-03

Views 11.4K

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள விராட் கோலியை முந்த ஷிகர் தவானுக்கு இன்னும் 41 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.

Shikar dhawan need 41 runs to beat virat kohli's massive record against csk

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS