Russia-வை விடுங்க! 'India-க்கு ஆயில் Offer-ஐ வாரி கொடுக்கும் America | Oneindia Tamil

Oneindia Tamil 2022-04-04

Views 10.3K

இந்தியாவின் கச்சா எண்ணெய் மார்க்கெட்டை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று ரஷ்யா முயன்று கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இந்தியாவின் ரஷ்யா சார்புநிலை அதிகரிக்க கூடாது என்று அமெரிக்காவும் தீவிரமாக முயன்று வருகிறது. இரண்டு நாடுகளும் இந்தியாவிற்கு ஆபர்களை வாரி வழங்க தயாராகி வரும் நிலையில்.. சர்வதேச அரசியலில் தற்போது இந்தியாவை வைத்து இரண்டு வல்லரசுகள் ஆடும் கேம் குறித்து பார்ப்போம்!
Fight between big bosses: Why Russia and USA wants India Crude oil market
#India
#Russia
#Oil
#America
#Jaishankar

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS