வாகனங்கள் ஆட்டோமேட்டிக் சோதனை நிலையங்கள் (Automated Testing Stations - ATS) வாயிலாக பரிசோதனை செய்யப்பட வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிஎன்ஜி கார்கள் மட்டுமல்லாமல் ஏராளமான ஆட்டோக்களும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று சிஎன்ஜி விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொடர் விலை உயர்வு வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது