கோடை மழை; மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு; பயணிகளுக்கு தடை!

Tamil Samayam 2022-04-09

Views 7

கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு - மறு அறிவிப்பு வரும்வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளது வனத்துறை.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS