மதுரை சித்திரை திருவிழா; வைகை அணையிலிருந்து நீர் திறப்பு

Tamil Samayam 2022-04-11

Views 80

மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக வைகை அணையிலிருந்து இன்று முதல் 6 நாட்களுக்கு
1072 கனஅடி தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று திறந்து வைத்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS