மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்; வேற லெவலில் இறங்கும் BEAST!

Tamil Samayam 2022-04-12

Views 4

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவான 65-வது திரைப்படம் பீஸ்ட் நாளை புதுச்சேரியில் 18 திரையரங்கில் வெளியாகிறது. இதனையொட்டி புதுச்சேரி முழுவதும் விஜய் ரசிகர்கள் விதவிதமான பேனர்கள் வைத்து அசத்தி வருகின்றனர்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS