வெயில்காலமா.. மழைக்காலமா.... வெளுத்து வாங்கிய மழை.. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அவதி!

Tamil Samayam 2022-04-13

Views 0

திருவாரூரில் தொடர்ந்து ஐந்து மணி நேரம் பெய்த கனமழை. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS