India logs new Covid cases! Active cases see slight rise | OneIndia Tamil

Oneindia Tamil 2022-04-15

Views 1.8K

India logged 949 new coronavirus infections taking the total tally of COVID-19 cases to 4,30,39,972, while the active cases rose to 11,191, according to the Union Health Ministry data updated on Friday.

இந்தியாவில் நேற்று புதிதாக 1,007 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 80 நாட்களில் முதல் முறையாக அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 10,870 இலிருந்து 11,058 ஆக அதிகரித்தன.

Share This Video


Download

  
Report form