உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்படுறது. கோவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் கிறிஸ்து நாதர் ஆலயத்தில், ஆயர் தலைவர் டேவிட் பர்ணபாஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்