Ilayaraja-க்கு ராஜ்யசபா எம்பி பதவி? BJP போடும் திட்டம்.. இதுதான் காரணமா?

Oneindia Tamil 2022-04-18

Views 27

Is Music Director Ilaiyaraaja going to get an MP post for Rajya Sabha soon? Here is the reason

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ராஜ்ய சபா எம்பி பதவி கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு புதிய ரூட் ஒன்றை மத்திய பாஜக தரப்பு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS