கரூர் மாவட்டம் வளையபட்டி கிராமத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த நிர்வாகியான பாப்பா சுந்தரத்தின் திருவுறுவச் சிலையை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சரின் திருவுறுவச் சிலையை முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரத்தின் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த பாப்பா சுந்தரத்தின் திருவுறுவச் சிலையை திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசியது