ஆளுநர் ஆர்.என்.ரவி பழகுவதற்கு இனியவர் என்றும், நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை முடக்கி வைத்திருப்பதால் தான் அவரது தேநீர் விருந்தை புறக்கணித்ததாகவும் , அவருடன் தனக்கு எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Tamil Nadu Chief Minister Stalin has said that Governor RN Ravi was pleasant to treat and that he had boycotted his tea party because he had blocked various bills, including the NEET exemption bill, and that he had no personal animosity with him.
#MKStalin
#CM
#RNRavi