ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக தமிழ்நாடு திமுகவினர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் முக்கியமான பார்முலா ஒன்றை கையில் எடுத்துள்ளனர். மற்ற மாநிலங்களில் வெற்றிபெற்ற பார்முலா ஒன்றை திமுகவினர் இங்கு ஆளுநர் ரவிக்கு எதிராக கையில் எடுத்துள்ளனர்.
What Tamilnadu ministers did not attend a function yesterday with Governor Ravi?
#DMK
#TamilNadu
#Governor
#RNRavi