#Yash ,#KGF2, #Rockingstar, #Rockybhai, #KGFchapter2
கேஜிஎஃப் படங்களுக்கு பிறகு இன்று இந்திய அளவில் கொண்டாடப்படும் நடிகராகி விட்டார் கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ். ஆனால் பலரும் அறியாத இன்னொரு முகம் யாஷிற்கு இருக்கிறது. யாஷின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தெரிந்தவர்கள், கேஜிஎஃப் யாஷின் நிஜ வாழ்க்கை கதை தானா என்று கூட கேட்டு வருகின்றனர்.
For his passion, Yash ran away trom his home with just Rs.300 in his pocket. He wanted to become a super star. And he did. He wanted to be a star. not just an actor. Yash always fascinated with films and Tv serials.