தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்; போராட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர்!

Tamil Samayam 2022-04-22

Views 1

கொள் முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் மூட்டைகளை வெளியேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இடது தொழிற்சங்க மையம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS