Ukrainian President Volodymyr Zelensky called again for a meeting with Russian leader Vladimir Putin in an effort to "put an end to the crisis"
‛‛உக்ரைன் மக்கள் மோசமான சூழலை சந்தித்து வருகின்றனர். போரை முடித்து கொள்ளலாம். பேச்சுவார்த்தைக்கு நான் தயார்'' என உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.