உத்திரபிரதேசம் மாநிலம் காஜுப்பூர் மாவட்டம் புராஞ்சல் பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வழியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு சைக்கிள் பயணம், இன்று ஏப்ரல் 24ம் தேதி இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் இருந்து மீண்டும் தனது பயணத்தை துவங்கினார்.