நடிகர் விமல் மீது ஏற்கனவே இரண்டு தயாரிப்பாளர்கள் பணமோசடி புகார் அளித்திருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் மற்றொறு சினிமா விநியோகஸ்தரும் கமிஷனர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இன்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரின் மகளே போலீசில் புகார் அளித்துள்ளார்.
After Cinema distributor Gopi,Producer Singara Vadivelu, distributor Gangadharan, now producer Ganeshan's daughter Hema Ganeshan also filed money laundering complaint against actor Vimal. She urged police to recover their initial investment money 1.73 crore from Vimal and take serious action against Vimal.But Vimal denied all this complaints against him.
#Vimal
#ActorVimal
#ActorVimalIssue