Tamilnadu Governor செயல் கூட்டாட்சி தத்துவத்துக்கே எதிரானது - உச்சநீதிமன்றம் காட்டம் |Tamil Oneindia

Oneindia Tamil 2022-04-27

Views 3

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அரசின் முடிவுகளை ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான மோசமான முன்னுதாரணம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Supreme Court of india condemns Tamilnadu Governor R.N.Ravi's move on perarivalan case

#perarivalan
#RajivGandhiCase

Share This Video


Download

  
Report form