தஞ்சை தேர் விபத்து; அன்பில் மகேஷ் ஆறுதல்!

Tamil Samayam 2022-04-27

Views 1

தஞ்சை அருகே தேர் பவனியின் போது மின்சாரம் பாய்ந்து 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி -
காயமடைந்தவர்களை தஞ்சை அரசு மருத்துவமனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி நேரில் சந்தித்து ஆறுதல்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS