சீர்காழி அருகே மத்தளமுடையான் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் வழிபாடு.தேர் விபத்தில் பாதிக்கபட்ட குடும்பத்தினரை சந்தித்து உடனே நிவாரணமும் வழங்கிய முதல்வருக்கு வாழ்த்துக்கள் இந்து தமிழர் கட்சி தலைவர் ராம.ரவிக்குமார் பேட்டி.