இன்று சட்டசபையில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடர்பான கேள்விகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளித்து பேசினார். இதில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளித்தார்.
Vanathi Srinivasan raises questions on E Commerce: What did speaker Appavu reply to her?
#VanathiSrinivasan
#Vanathi
#Assembly
#TamilnaduAssembly