"குடி வேலையை கெடுக்கும்" குடிபோதையில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு ஆப்பு!

Tamil Samayam 2022-04-29

Views 0

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே பேருந்தில் குடிபோதையில் பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டதாக சிறப்பு சார்பு ஆய்வாளரை பணியிட நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS