நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மிகப்பெரிய பழமையான குடவரைக் கோயிலான அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் தொடங்கியது கடந்த 4 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றதன் காரணமாக தாமதபட்டு வந்த நிலையில் இன்று கொடியேற்றம் நடந்தது.