மறைந்தார் Rangamma Patti | நடிகர் Salim Ghouse காலமானார் | Tamil Flimibeat

Filmibeat Tamil 2022-04-30

Views 878

#RangammaPatti
#Actorsalimghouse

பழம்பெரும் நடிகைரங்கம்மா பாட்டி கோவையில் காலமானார். அவருக்கு வயது 91. பிரபல குணசித்திர நடிகை கே.ஆர்.ரங்கம்மாள் என்ற ரங்கம்மா பாட்டி. எம்ஜிஆர் நடித்த ‘விவசாயி’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். வடிவேலுவின் காமெடி ஒன்றில், ‘‘போறது போற.. அந்த நாயை கொஞ்சம் ‘சூ’ன்னு வெரட்டிட்டுப் போ’’ என்று சொல்லும் ரங்கம்மா பாட்டியின் நடிப்பு வரவேற்பை பெற்றது.

A veteran actress Rangamma Patti is, who has appeared in many comedy scenes with well-known comedians like Vadivelu and Vivek, has passed away after a long illness.

--------

சின்ன கவுண்டர் திரைப்படத்தில் சக்கர கவுண்டர் கதாபாத்திரத்தில் நடித்த சலீம் கௌஸ் காலமானார். அவருக்கு வயது 70.

Actor salim ghouse passes away

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS