மே 1 - கிராம சபை; மக்களோடு மக்களாக இறையன்பு!

Tamil Samayam 2022-05-01

Views 11

காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ஊராட்சியில் மே 1 தொழிலாளர் தின கிராம சபை கூட்டத்தில் மக்களோடு மக்களாக தமிழக அரசு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS