ஆசிரியர்கள் வைத்த கோரிக்கை;யோசனையில் ஸ்டாலின்!

Tamil Samayam 2022-05-03

Views 25

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது போன்று, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் மயில் கரூரில் பேட்டி

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS