விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வலுக்கலொட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலைக்கான அடையாள அட்டை வழங்குவதற்காக ஊராட்சி நிர்வாகம் 500 ரூபாய் பணம் கேட்டதாக ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு நூறு நாள் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.