4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு, சட்டசபை நேற்று மீண்டும் கூடுகிறது.. நேற்றைய தினம் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
PK Sekar Babu Mass Speech at TN Assembly
#DharmapuraAdheenam
#SekarBabu
#TNAssembly