புதுச்சேரி மாநிலம் திருவண்டார்கோவில் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தானது தொழிற்சாலை முழுவதும் பரவு மளமளவென கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.