இளைஞர்களுடன் ஒரு கப் தேநீர்; வைரலாகும் விஜய் வசந்த் எம்.பி வீடியோ!

Tamil Samayam 2022-05-09

Views 0

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் நெற்றியில் பட்டையுடன் தேநீர் கடையில் இளைஞர்களுடன் தேனீர் அருந்தும் விஜய் வசந்த் எம்.பி யின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS