திண்டிவனம் மக்களுக்கு அடித்த லாட்டரி: நல்ல செய்தி சொன்ன மா சு!

Tamil Samayam 2022-05-09

Views 0

விழுப்புரம்:மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 66 லட்சம் நபர்களும் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் 9 லட்சம் நபர்கள் தமிழகத்தில் பயனடைந்துள்ளதாகவும், திருக்கோவிலூர், திண்டிவனம் பகுதிகளில் இரண்டு அரசு மருத்துவமனைகள் 101 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் மா.சு தெரிவித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS