கோவையில் வேரோடு சாய்ந்த புளியமரம்; 3 பேர் பலத்த காயம்!

Tamil Samayam 2022-05-10

Views 0

கோவையில் அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக புளியமரம் வேருடன் வீடுகள் மீது விழுந்ததில் 4 வீடுகள் சேதமடைந்தன இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS