பொய் வழக்கு; CPI கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

Tamil Samayam 2022-05-17

Views 0

ராஜபாளையம் அருகே சேத்தூர் பேருந்து நிலையம் முன்பு CPI பேரூராட்சி செயலாளர் ராஜா மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS