குன்னூர் மலைப்பாதையில் பயங்கர விபத்து; 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

Tamil Samayam 2022-05-19

Views 6

மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் பர்லியார் அருகே 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்தார் மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS