ஜம்மு காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை இந்தியா நிராகரித்துள்ள நிலையில் ‛‛இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களி்ல் மூக்கை நுழைக்காதீங்க. இந்த தீர்மானம் கேலிக்கூத்தானது. இதை நிராகரிக்கிறோம். முதலில் உள்நாட்டு பிரச்சனைகளை தீர்த்துவிட்டு எல்லை தாண்டும் தீவிரவாதத்தை நிறுத்துங்கள்'' என இந்தியா விளாசியுள்ளது.
Pakistan passed a resolution in parliament against the Jammu and Kashmir delimitaiton. While India has rejected this and says, ‛‛It is farcical. pakistan should not interfere in India's internal affairs. Pakistan first Solve the internal problems and ter”.
#Pakistan
#JammuAndKashmir
#POK