"என்னப்பா அங்க சத்தம்" வைரலான ஆசிரியர்களின் சண்டை ஆடியோ!

Tamil Samayam 2022-05-21

Views 0

கரூரில் ஆசிரியர்கள் இருவருக்குள் ஏற்பட்ட தகராறு சமூக ஊடகங்கள் வரை வந்ததால் பரபரப்பு - ஒரு ஆசிரியரை மற்றொரு ஆசிரியர் மது போதையில் ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடும் ஆடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS