குரங்கு காய்ச்சல் என புனைப்பெயரில் அழைக்கப்படும் மங்கி பாக்ஸ் கடந்த 10 நாட்களில் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
The number of MonkeyPox victims in 12 countries has exceeded 100. With surveillance being intensified in various states including Tamilnadu
#monkeypox
#MonkeypoxOutbreak
#WHO