Anirudh-க்கு விரைவில் திருமணம் ..பொண்ணு அவர் இல்லையாம்...அப்போ யாரு? |Filmibeat Tamil

Filmibeat Tamil 2022-05-25

Views 2


#Anirudh
#KeerthySuresh
#Vikram

இசையமைப்பாளர் அனிருத்துக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல தொலைக்காட்சி சேனலின் உரிமையாளரின் மகளை திருமணம் செய்யவுள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும்.முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷை அனிருத் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் பரவின.

According to sources, music composer Anirudh will get marriage soon. He will marry popular tv channel owner's daughter. Official announcement will come soon. Earlier some rumours spread that Anirudh planned to marry actress Keerthy Suresh.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS