விருத்தாசலம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்; இதான் காரணம்!

Tamil Samayam 2022-05-26

Views 2

அரசு பேருந்துகள் சரியான முறையில் வராததை கண்டித்தும், கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி விருத்தாசலம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS