"எப்படி எல்லாம் யோசிச்சு திருடுறாங்க" நாமக்கல்லில் இப்படியும் சில திருட்டு!

Tamil Samayam 2022-05-26

Views 22

நாமக்கல்லில் வீட்டின் உள்பக்கம் தாளிட்டு தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 4 சவரன் தங்க நகை பறிப்பு. வீட்டின் ஜன்னலை திறந்து கம்பியை உள்ளே விட்டு கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை லாவகமாக பறித்து கெண்டு தப்பி ஓடிய கொள்ளையர்கள்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS