ஆவினில் கலப்படம் கிடையாது; அமைச்சர் நாசர் பேட்டி!

Tamil Samayam 2022-05-26

Views 3

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ; கறந்த பால் கறந்த படி மக்களுக்கு விநியோகம் செய்யும் ஒரே நிறுவனம் ஆவின்.- கிருஷ்ணகிரியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பெருமிதம்.*

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS