நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்யப்போகிறார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். திருமணம் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக காளஹஸ்தி, திருப்பதியில் சிறப்பு வழிபாடு செய்த நிலையில் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வேண்டிக்கொண்டுள்ளார்.
Actress Nayantara is getting married to director Vignesh Sivan soon. The two have been in love for years. Kalahasti holds a special worship service at Tirupati and prays for Pongal at the Kuladeyva temple so that the marriage can take place without hindrance
#Nayanthara
#NayantharaTempleVisit
#NayantharaVigneshShivan