3 வயதில் சிறுமியின் வியப்பூட்டும் சாதனை; குவியும் பாராட்டுகள்!

Tamil Samayam 2022-05-30

Views 1

கரூரில் 3 வயது சிறுமி மாதங்கி ஸ்ரீ, ஸ்கேட்டிங்கில் உலக சாதனை: ஏற்கனவே 1 மணி நேரம் உலக சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது 5 மணி நேரம் இடைவிடாமல் உலக சாதனை புரிந்தார். நோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கினார்.

Share This Video


Download

  
Report form